புதிய உலகை புதிய உலகை
தேடி போகிறேன் என்னை விடு
விழியின் துளியில் என்னை கரைத்து
ஓடி போகிறேன் என்னை விடு
பிரிவில் தொடங்கி பூத்ததை
பிரிவில் முடிந்து போகிறேன்
மீண்டும் நான் மீல போகிறேன்
தூரமாய் வாழ போகிறேன்
புதிய உலகை புதிய உலகை
தேடி போகிறேன் என்னை விடு
விழியின் துளியில் என்னை கரைத்து
ஓடி போகிறேன் என்னை விடு
மார்பில் கீறினாய் ரணங்களை
வரங்கள் ஆக்கினாய்
தோளில் ஏறினாய் என்னை இன்னும்
உயரம் ஆக்கினாய்
உன் விழிபோல உலகில் எங்கும்
அழகு இல்லை என்பேன்
உன் விழி இங்கு கண்ணீர் சிந்த
விலகி எங்கே சென்றேன்
மேலே நின்று உன்னை நாலும்
காணும் ஆசையில்
புதிய உலகை புதிய உலகை
தேடி போகிறேன் என்னை விடு
